அதிரடி பொடி ( இட்லி , தோசை )
தேவையான பொருட்கள் : 1. உளுந்து -- 100 g 2. கடலைப் பருப்பு -- 50 g 3. உப்பு -- தேவையான அளவு 4. துவரம்பருப்பு -- 50 g ( உங்கள் விருப்பம் ) 5. கொள்ளு -- 25 g ( உங்கள் விருப்பம் ) 6. மிளகாய் காய்ந்தது -- 10-15 ( தேவைக்கேற்ப ) 7. பெருங்காயம் -- 1 மேசைக்கரண்டி 8. சிறிது நல்லெண்ணெய் 9. கறிவேப்பிலை -- 1 பிடி 10. பூண்டு -- 3 பல் ...